நற்றமிழ் வலைப்பூக்களின் தோட்டத்தில் 'நம்பிக்கை' விதைகளைத் தூவியிருக்கிறார் நண்பர் நாராயணன் வெங்கிட். அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து நம்பிக்கை என்னிடமும் இருக்கிறதே என்று இக்கவிதையைத் தருகிறேன்:
நம்பிக்கை
போக்கிலாதொரு பெருவெளியிலும்
முகம் நோக்கி நீளுகின்ற மூன்றாம் கை!
யுகங்கள் தோறும்
வெற்றியின் வாகனம்!
'கண்டம்' விட்டுப் போக கணிப்பொறி படிப்பு!
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமும் உண்டு!
தென்கோடி ஏவுகணைகளை டெல்லிக்கு(ம்) அழைப்பது!
கும்ப கோண விபத்துக்களில் குழந்தையில் கருகுவது!
----------------------------------------------------------------------------
12 comments:
நம்பிக்கையை பட்ரி எழுதிநம்பிகையோடு கத்திருக்கும் நன்பரே கவிதை சுமார்.......கக...,
Mr. Jamaludeen!
Thanks for your comment.
Each N Everybody has different types of tastes.
Why don't u take care in spellings.
Adengappa !! Good attempt !!
Congrats !!
கும்ப கோண விபத்துக்களில் குழந்தையில் கருகுவது!
UMM!...romba arumayana varigal.!
Vazhthukkal!
Nalla padaippu hamdhum avargalae.!
Vetri pera en vazhthukkal.
Anbudan, narayanan.!
இப்னு ஹம்துன் சபாஷ்! சரியான போட்டி!
நல்ல முயற்சி இப்னு ஹம்துன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அடேங்கப்பா பிரபு, நாராயணன் வெங்கிட்டு, பாஸிடிவ் ராமா, கயல்விழி, - அனைவரின் வாழ்த்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் மிகவும் நன்றி!
கவிதை அருமை
கவிதை அருமையாக உள்ளது... கடைசி இரு வரிகள் மனதை பிசைந்தது
நன்றி அனானிமஸ், (உங்க பெயரையும் சொல்லிடுங்களேன்)
நன்றி குழலி!
hi
nice blog :)
are u from india?
@z3NaF,
Thanks for your comment.
Yes, I am from INDIA, presently at Riyadh, K S A.
Are U able to understand Tamil?
Post a Comment