Thursday, February 09, 2006

மனமார்ந்த நன்றிகள்




இன்றைய தினமலரில் 'எழுத்தோவியங்கள்' குறித்து எழுதப்பட்டுள்ளது. இத்தகைய வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரங்கள் ஒரு உந்து விசை. மகிழ்ச்சி.

இதன் பொருட்டு எனக்கு முதலில் வாழ்த்தி தகவல் சொன்ன சகோதரி கீதா,சகோதரர் மாயவரத்தான், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வாழ்த்துக்களோடு வந்த சகோதரர்கள் அழகு அண்ணன், அபூ உமர், சர்தார்,கோகுல், ஹெச்.ஏ.அப்பாஸ்,..........இன்னும் தொடர்கிற..... அனைத்து நல் உள்ளங்களுக்கும், இவ்வங்கீகாரத்தை மேலும் வெளிச்சமிட்டு வைத்த 'தேன்கூட்'டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

9 comments:

நாமக்கல் சிபி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

Congratulations...

Keep up your good work...

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் நண்பரே!

அபூ முஹை said...

இப்னு ஹம்துன், வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள்......மென்மேலும் பல சிறப்புகள் பெற....
சாலமி

Anonymous said...

வாழ்த்துக்கள் கவிஞரே...

தகுதியுடைய நபர் தக்க நேரத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்.. இனி உங்களிடமிருந்து அதிகம் அதிகம்
பதிவுகள் எதிர்பார்க்கலாம்..

பாராட்டுக்கள்...

- லக்கி ஷாஜஹான்
ரியாத்

முபாரக் said...

வாழ்த்துக்கள் பக்ருதீன்!

ஞானவெட்டியான் said...

அன்பு சகோதரரே!
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இப்னு ஹம்துன் said...

நாமக்கல் சிபி, அட்றா சக்கை, பரஞ்சோதி, அபூமுஹை, சாலமி, லக்கி ஷாஜஹான், முபாரக், ஞான வெட்டியான் - அனைவருக்கும் நன்றி.