tag:blogger.com,1999:blog-10528066.post114389030130788807..comments2023-11-05T04:23:55.094-08:00Comments on எழுத்தோவியங்கள்: புவனகிரி ஒரு பார்வை - தேர்தல் 2006இப்னு ஹம்துன்http://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10528066.post-1143994031463554572006-04-02T09:07:00.000-07:002006-04-02T09:07:00.000-07:00//இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப...//இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப்பேட்டையில் இல்லை. கேப்பர்குவாரியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுக்கும், நம்ம குழலியிடம் கேட்டால் தெரிந்து விடும்.

கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் வழியிலிருந்தது, கேப்பர் குவாரி பற்றி தெரியவில்லைங்க

//அய்யா குழலி,
சட்டுனு சீரியஸாகிட்டீங்க போல. ச் சும்மா கலாய்க்கறதுக்காக 'மீசையில மண் ஒட்டலே'ன்னு சொன்னேன். நகைக்குறி கூடகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143980935878037302006-04-02T05:28:00.000-07:002006-04-02T05:28:00.000-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.இளங்குற்றவாள...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.

இளங்குற்றவாளிகள் பள்ளி எனக்குத் தெரிந்து பரங்கிப்பேட்டையில் இல்லை. கேப்பர்குவாரியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதுக்கும், நம்ம குழலியிடம் கேட்டால் தெரிந்து விடும்.

அய்யா குழலி,
சட்டுனு சீரியஸாகிட்டீங்க போல. ச் சும்மா கலாய்க்கறதுக்காக 'மீசையில மண் ஒட்டலே'ன்னு சொன்னேன். நகைக்குறி கூட போட்டிருந்தேனே!

'உங்கள் அரசியல் இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143979930873475702006-04-02T05:12:00.000-07:002006-04-02T05:12:00.000-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாஜி!அரசியல் பற்றி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாஜி!
அரசியல் பற்றி எழுத எனக்கு ஆர்வமில்லை தான். இருந்தாலும் நம்ம குழலி, தமிழ்சசி இவங்கல்லாம் அரசியலை 'பிரிச்சு மேயுறத'ப் பார்த்துட்டு நானும் ஒரு ஆர்வத்துல எழுதிப்புட்டேனுங்க! நான் எந்த கட்சியிலும் உறுப்பினன் இல்லீங்க! சார்பு நிலை ஏதாச்சும் நம்ம எழுத்துல தெரியுதுங்களா?

தஞ்சாவூர் பத்தி நீங்களும் எழுதுங்களேன். இந்த முறையும் தி.மு.க பிரமுகர் எஸ்.என்.எம்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143954121117662792006-04-01T21:02:00.000-08:002006-04-01T21:02:00.000-08:00//நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர்//இப்படி உ...//நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர்

இப்படி உசுப்பி உசுப்பிதான் உடம்பு ரணகளமா இருக்கு

//புவனகிரி அ.தி.மு.கவுக்கு இலுப்பைப்பூ என்றால் உங்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.:-))

நம் சார்பு நிலை, நாம் யார் வெற்றிபெற வேண்டுமென நினைப்பது வேறு, தொகுதி நிலவரம் பற்றி கூறும் போது நம் சார்பு நிலையை ஏற்றி சொன்னால் அது சரியானதாகாது, நிறைய நாட்களை பரங்கிப்பேட்டையில் குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143949380049667102006-04-01T19:43:00.000-08:002006-04-01T19:43:00.000-08:00அடிக்கடி போய் வந்த ஊர்கள் பற்றிய அரசியல் செய்திகளை...அடிக்கடி போய் வந்த ஊர்கள் பற்றிய அரசியல் செய்திகளை படிக்க பிடித்துள்ளது. நன்றி இப்னு ஹம்துன்.

பு.முட்லூர் ல் கடலூர் சாலையில் ஒரு வளைவில் இருக்கும் பெரிய வீடு, குலாம் ரசூல் குடும்பத்தினருக்கு எனது தந்தையால் மேற்பார்வை செய்து கட்டப்பட்டது !

பரங்கிபேட்டையில் இளங்குற்றவாளிகள் பள்ளி இன்னமும் உள்ளதா..Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143927356725750122006-04-01T13:35:00.000-08:002006-04-01T13:35:00.000-08:00அன்பின் குழலியண்ணே.!உங்கள் அரசியல் கருத்துக்களில் ...அன்பின் குழலியண்ணே.!
உங்கள் அரசியல் கருத்துக்களில் எனக்கு சிற்சில வேறுபாடுகள் உண்டு எனினும் நீங்கள் என் அபிமான வலைப்பூ அரசியலறிஞர். புவனகிரி பத்தி எப்படி எழுதுவீர்கள் என்று யோசித்தேன். புவனகிரி அ.தி.மு.கவுக்கு இலுப்பைப்பூ என்றால் உங்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை.:-))

சரி, நான் எழுதியிருந்தால் தான் என்ன, நீங்களும் எழுதுங்களேன். பின்னூட்டமே ஒரு பதிவு அளவுக்கு உறவினர் ஊர் பற்றி இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1143908968633017312006-04-01T08:29:00.000-08:002006-04-01T08:29:00.000-08:00இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொ...இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன், தொகுதிப்பங்கீடு செய்து கொள்ளாமல் புவனகிரி தொகுதியை எடுத்துக்கொண்டதற்கு, ஏற்கனவே தமிழ்சசியினால் குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம் தொகுதியையும், பொட்டீக்கடை சத்யாவினால் நெல்லிக்குப்பம் தொகுதியையும் இந்த இருவரினால் பண்ருட்டி தொகுதியையும் இழந்திருந்தேன், கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் தற்போது தான்<BRகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com